நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுந்தரம்பிள்ளை அன்னபிள்ளை
வயது 9710 ஆகஸ்ட், 1912 – 2 பிப்ரவரி, 2010
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- நெதர்லாந்து
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்து 02.02.2010செவ்வாய்க்கிழமை அன்று சிவபதமடைந்த சுந்தரம்பிள்ளை அன்னபிள்ளை அவர்களின் ஈமக்கிரியைகள் 06.02.2010 சனிக்கிழமை அன்று நெதர்லாந்தில் நடைபெற்றது.
எம் அன்புமிகு அன்னையின் மறைவினால் ஆழ்ந்த துயரத்தில் இருந்த எம்மை நேரில் வந்து ஆறுதல் வார்த்தைகளால் தேற்றியும், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் அனைத்து உதவிகள் செய்த அன்புள்ளங்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— பிள்ளைகள், மருமக்க்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

