மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுந்தரம்பிள்ளை கனகலிங்கம்
முன்னாள் துர்க்கா தெல்லிப்பழை, நியூஇந்திரா வவுனியா திரையரங்கு, அஸ்வினா லொட்ஜ் உரிமையாளர்
வயது 6418 ஏப்ரல், 1952 – 18 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- பண்டாரிக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ், அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை கனகலிங்கம்(தெய்வம்) அவர்கள் 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை அன்னபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசரட்ணம், சத்தியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
டர்சினி(கனடா), அஸ்வினி(லண்டன்), நிதர்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மங்கையக்ரசி(கனடா), சிவலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலவசந்தன்(கனடா), சுசீலன்(லண்டன்), ஜெயகுமார்(கனடா), சந்திரக்குமார்(கனடா), சுபாஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ரவீந்திரன், அமுதா(கனடா), நிபாந்தினி(பிரான்ஸ்), அனுஷா(சுவிஸ்), தனுஷா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சர்மி, சாறுஜன், துஷானா, சுஜீவன், அபினா, வினித், வசீகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
விநாயக், விகாத், அக்ஷரா, ரிக்ஷித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மனியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

