மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுந்தரலஷ்மி இராமலிங்கம்
இளைப்பாறிய ஆசிரியை- மானிப்பாய் மகளிர் கல்லூரி
வயது 9125 ஆகஸ்ட், 1929 – 6 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- சுதுமலை மேற்கு
- வாழ்ந்த இடம்
- சுதுமலை, England
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் சுதுமலை மேற்கைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, இங்கிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலஷ்மி இராமலிங்கம் அவர்கள் 06-11-2020 வெள்ளிக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நளின், ஜெயந்தா, முரளி, சுமதி, சுரேஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான புஷ்பராசலிங்கம், நாகலஷ்மி, அன்னபூரணம் மற்றும் கமலபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆன், உமா, ஆனந்தி, இரகுநாதன், பிரஷாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுபாஷினி, சதிஷ், விக்னேஷ், பிரணவன், அபிராமி, சிந்துஜா, ஜனகன், திவ்யா, ஹரிணி, தர்ஷன், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Due to the Current Restriction 29 people only allowed inside the Crematorium..sorry for the inconvenience
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

