நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுந்தரலிங்கம் பழனி
வயது 1529 ஏப்ரல், 1980 – 22 செப்டம்பர், 1995
- பிறந்த இடம்
- நாகர்கோவில்
- வாழ்ந்த இடம்
- நாகர்கோவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுக22-09-1995 அன்று நாகர்கோவில் பாடசாலை மீதான விமானத்தாக்குதலின் போது மரணமான நாகர்கோவிலைச் சேர்ந்த ந.உமாதேவி, சு.பழனி, சு.தர்சினி, ம.கணநாதன் ஆகியோரின் 22ம் ஆண்டு நினைவு நாள்.
இள வயதில் மடிந்த உங்களை
இன்றும் நினைத்து அழுகின்றோம்
இருபத்திரண்டு ஆண்டுகள் கடந்தாலும்
பாசத்துடன் நினைவு கூருகின்றோம்!.
அந்நியனின் "புக்காரா" வடிவில் காலனவன்
பள்ளி சென்ற உங்களோடு பலரை
அள்ளி எடுத்தான் ஒருநொடிப்பொழுதில்...!
முப்பொழுதும் நினைத்து வாடுகின்றோம் என்றும்!
எங்களை விட்டு பிரிந்து சென்ற
உங்களின் நீங்கா நினைவுகளோடு
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

