ஆறுதல்

நன்றி நவிலல்

பிறப்பு5 அக்டோபர், 1944
இறப்பு2 ஏப்ரல், 2022
சுந்தரம் பாலசிங்கம் அவர்களின் படம்

சுந்தரம் பாலசிங்கம்

வயது 77

பிறந்த இடம்
கொழும்பு
வாழ்ந்த இடம்
கொழும்பு, கொழும்பு வத்தளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொழும்பு தெமட்டகொடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் பாலசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அப்பா, அப்பா என்று ஒலிக்கும் உதடுகல்
இன்றும் ஒயவில்லை எங்கள் மனதில்!
திங்கள் பல கடந்து போனாலும்
என்றும்எங்கள் மனதில் நீங்கா
இடம்பிடித்து நிற்கின்றீர்
இன்றும் எங்கள் எல்லோரையும்
ஏங்க வைத்துசென்று விட்டீரோ தெய்வமே!

இதனால் உங்கள் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்புலம்புகின்றன்

உங்கள் நினைவால்
நீங்கள் திரும்பி வருவீர்கள் என்று
தானோ நினைத்து இருக்க
இன்றும் கல்லறறையாக மாறிவிட்டீகள்
நீங்கள் எங்களை அன்பாக அரவணைத்த விதம் இன்றும்
எங்கள் கண்முன்னே ஒலிக்கின்றது அப்பா!
31 நாள் ஓடி விட்டன இன்று, என்றும்
எத்தனை ஆண்டுகள் ஒடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்
ஒயா இடம் பிடித்திருக்க

அப்பா!! அப்பா!! அப்பா ஓம் சாந்தி!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.