மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுந்தரம் பாலசுப்ரமணியம்
வயது 7010 நவம்பர், 1946 – 23 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் பாலசுப்ரமணியம் அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
ரோகினியம்மா, தியாகராஜா, காலஞ்சென்ற பசுபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அழகராஜா, வேதநாயகி, தவமணி ஆகியோரின் மைத்துனரும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பெறாமக்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

