மரண அறிவித்தல்

சுந்தரம் தேவராஜா
வயது 63
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் தேவராஜா அவர்கள் 15-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம், நாகம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற பூபாலசிங்கம், தவமணி தம்பதிகளின் மருமகனும்,
மாயாதேவி அவர்களின் கணவரும்,
தாரணிகா, காலஞ்சென்ற பிரதீபன், நிரோஜன் ஆகியோரின் தந்தையும்,
கங்காதரன் அவர்களின் மாமனாரும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம், ஸ்ரீரங்கம், மகாலிங்கம், குகதாஸ், பரமேஸ்வரி, காலஞ்சென்ற செல்வராஜா, கமலாவதி, பற்குணராஜா, சுந்தரலிங்கம் ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணன், இராசமலர், இரத்தினாவதி மற்றும் தங்கராணி, பிரபாலினி, கமலகுமாரி, ஞானவேல், செல்வரட்னம், லதா, ரமா ஆகியோரின் மைத்துனரும்,
ரவீந்திரராஜா, சுரேஸ் ஆகியோரின் சகலனும்,
ஸ்ரேயா, நிகில் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

