மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுந்தரம் பற்குணராசா
வயது 6523 டிசம்பர், 1950 – 18 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- உரும்பிராய் மேற்கு
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் மேற்கு அன்னுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் பற்குணராசா அவர்கள் 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம், சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், இராசையா தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் நேசமிகு கணவரும்,
பிருந்தா, பிரியா, தட்சனா, ராஜ்பிரித் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
சற்குணராசா, யோகராசா, சந்திரராணி, உசாராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புறொக்ஷ் ஆனந், றஜீவ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சித்திரா, பத்மாதேவி, தங்கலட்சுமி, பிறேமா, உதயசூரியன், யோகேஸ்வரன், கருணாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜேஸ்வரன், ஞானசேரன், பாலசிங்கம், சிறிமோகன், மஞ்சுளா, ஜெயந்தி, விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
டெசி, சருவன், சுனந்தா, மெலானி, கனிபா, சுரேகா, கேம்சன், யோன்சன், சிந்து ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும்,
றம்மியா, துஷா, வினோஜிகா, வினோதன், வினோபா, றஜிவ், வித்தியா, பிரதீபன், டினேஸ், டிலானி, பிரதீசன், டிலக்ஸ்சன், மதீசன் ஆகியோரின் அன்புப் பெரிய மாமாவும்,
தசானந், மகிஷாந், சஞ்சு, லிதுர்சன், விருஸ்னிகா, திபிஷா, றமிஷா, பவிஷா, அர்னிகா ஆகியோரின் செல்லப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
அன்னுங்கை,
உரும்பிராய் மேற்கு,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

