மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுந்தரம் வீரசிங்கம்
இளைப்பாறிய இயந்திர நிபுணர்
வயது 6712 செப்டம்பர், 1948 – 6 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- சுவீடன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், சுவீடனை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் வீரசிங்கம் அவர்கள் 06-07-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெகஜெனனி(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,
தயாளன், லிகிதரன், சங்கீதா, தட்சாயினி, சுசானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பரமேஸ்வரி(கனடா), செல்வராணி(குஞ்சு- இலங்கை), காலஞ்சென்றவர்களான இராஜலக்சுமி, இராஜரட்ணம், சின்ராசா, மற்றும் இரட்ணசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சோமுசுந்தரம் கமலதாஸ், மிதிலா, ஜனனிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திரிஷா, இசாக், அஜிந், நிலா, அனிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Tallgården 11,
43532 Mölnlycke,
Sweden.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

