மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுந்தராம்பாள் சண்முகலிங்கம்
வயது 7517 டிசம்பர், 1944 – 23 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- அரியாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுந்தராம்பாள் சண்முகலிங்கம் அவர்கள் 23-09-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை ராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுபந்தன்(சரன்), துஸ்யந்தன், சுசீலா, அஜந்தன், பவானந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பவானி, தனலட்சுமி, சிவனேசன், சகுந்தலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்மலட்சுமி, தேவசேனா, புவனேஸ்வரி, கமலாதேவி, பாலசிங்கம், கனகசிங்கம், விமலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான புவிராஜசிங்கம், சிதம்பரநாதன், பிரகலாதன், தவராஜா மற்றும் சந்திரகுமாரி, கோமதி, சோமசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விசாகன், வசந்தன், வசிஷ்டா, பிரியங்கா, தனுஷ்டா, தட்ஷிகா, ரட்ஷிகா, லக்ஷிகா, அஞ்சனா, அவினாஷ், அஸ்வினி ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணிதொடக்கம் ந.ப 12:00 மணியளவில் அரியாலை சித்துபாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

