மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுந்தரேசன் தங்கராசா
இளைப்பாறிய ஆசிரியர்- குமுழமுனை
வயது 609 ஜூலை, 1955 – 28 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- கணுக்கேணி
- வாழ்ந்த இடம்
- கணுக்கேணி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு கணுக்கேணி கிழக்கு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரேசன் தங்கராசா அவர்கள் 28-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தங்கராசா, காலஞ்சென்ற நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரத்தினம், பதஞ்செல்வி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தாமரைச்செல்வி(இந்து தமிழ்க் கலவன் பாடசாலை- தண்ணீரூற்று) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ரதிப்பிரியா, பவித்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிற்சபேசன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
திருச்செல்வி, சிவாஜினி, சத்தியசீலன், பங்கயச்செல்வி, சித்திரதேவி, திருமகள், தவசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மயூரன் கிருஷிகேசன், மாதுரன், பிரியங்கா, சாருகா, தர்சிகா, அனிந்திதா, உமையாள், தெய்வி, வர்மன், பைரவி, கங்கையாளன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
வாசவி, பார்கவி, ஜானவி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாவடி பிலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

