மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுந்தரேஸ்வரி கதிரவேலுப்பிள்ளை
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 7516 நவம்பர், 1942 – 17 மார்ச், 2018
- பிறந்த இடம்
- நயினாதீவு 4ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரேஸ்வரி கதிரவேலுப்பிள்ளை அவர்கள் 17-03-2018 சனிக்கிழமை அன்று கனடா Ottawa வில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தர் வேலுப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை கற்பகம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கதிரவேலுப்பிள்ளை(ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி) அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரிகா, லோகீசன், சிறிரஞ்சன், சங்கீதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, அன்னலெட்சுமி மற்றும் பூபாலசுந்தரம்(தலைமை ஆசிரியர்- Kingston Tamil School, பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சண்முகதாசன், பிறேமினி, சரண்யா, ஜெகதீசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அட்சயா, அட்சனா, ஆற்றலோன், புகழ், கதிரோன், மாநதி, அவினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், நாகமுத்து, கணபதிப்பிள்ளை, முருகேசபிள்ளை, சுப்பிரமணியம், பரராசசிங்கம் மற்றும் விசாலாட்சி(ஆசிரியை- Kingston Tamil School, பிரித்தானியா), நாகரத்தினம், சரஸ்வதி(ஓய்வுபெற்ற அதிபர் - இலங்கை), சகாதேவன்(ஓய்வுபெற்ற விரிவுரையாளர் - இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

