ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பர் சின்னத்தம்பி பிறைசூடி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பர் சின்னத்தம்பி பிறைசூடி

Chartered Surveyor FRICS UK Lecturer

வயது 7920 ஜூன், 1941 – 18 டிசம்பர், 2020

பிறந்த இடம்
நீர்வேலி
வாழ்ந்த இடம்
மலேசியா, Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், மலேசியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பர் சின்னத்தம்பி பிறைசூடி அவர்கள் 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திருமதிகாந்தி(Dinga) அவர்களின் அன்புக் கணவரும்,

கஜன், கலாபன், சுரநுதா(சுதா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஶ்ரீலிங்கம்(சதீஸ்), சிவசங்கரி(கமி), மாதங்கி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

உமாகணேஷன் மகேந்திரன் அவர்களின் பெறா தந்தையும்,

அருணோதயம்(ரஞ்சி) அவர்களின் அன்புச் சகோதரரும்,

கணேசராஜா அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ராமலிங்கம் இளையபிள்ளை(பிள்ளையார் ஆச்சி) அவர்களின் பெறாமகனும்.

காலஞ்சென்ற ராஜேந்திரன்(Railway Department)- அற்புதவள்ளி(சூட்டி), காலஞ்சென்ற பாலேந்திரன்(CTB inspector- கிற்றி)- ராஜேஸ்வரி, மகேந்திரன்(Surveyor, கிச்சான்)- பொன்னம்மா, காலஞ்சென்ற திருச்செல்வி கனகசபை(OCR), காலஞ்சென்ற புஷ்பகாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிறீத்தா, சாதனா, அஹிம்ஸா, அரன், நிதானா, கயலினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிநிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும்.

Zoom:

https://us02web.zoom.us/j/8271... ID: 827 1551 4079
Passcode: RW3p8K

பிற அறிவித்தல்கள்

  1. 17 ஜனவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.