மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
வயது 8114 நவம்பர், 1935 – 9 மார்ச், 2017
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- உடுப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பரஞ்சோதி அவர்கள் 09-03-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இளையாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கண்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
அருந்தவராஜா, பிரபாகரன், கிருசாந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரரும்,
குணராஜா, லஜிதா, சுஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகம்மா, பொன்னம்பலம், அம்பிகாதேவி, சவுந்தலாதேவி, காலஞ்சென்ற நல்லநாதன், தில்லைநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மோனிக்கா, அபிராம், கவிஷ், சுஜான், கிரிஷித், அக்ஷஜன், ஆகிஷன், றிசோன், அக்நஜா ஆகியோரின் அன்புப் பேரனும்,
தனலக்சுமி, புவனேஸ்வரன், சிறிதரன், சறோஜா, பாலச்சந்திரன், ராஜேந்திரன், மகேந்திரன், விக்னேஸ்வரன், காலஞ்சென்றவர்களான வேலாயுதலிங்கம், கதிர்காமலிங்கம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாய் மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

