ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பையா குலசேகரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பையா குலசேகரம்

தர்மினி ஒலி ஒளி

வயது 8826 ஜூன், 1933 – 1 ஆகஸ்ட், 2021

பிறந்த இடம்
வண்ணார்பண்ணை
வாழ்ந்த இடம்
வண்ணார்பண்ணை, Montreal, கொழும்பு, அரியாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், அரியாலை, கொழும்பு, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா குலசேகரம் அவர்கள் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகரத்தினம்(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

கமலினி(கனடா), கமலேஸ்வரன்(கனடா), அமலேஸ்வரன்(கனடா), வதனி(கனடா), தர்ஷினி(லண்டன்), தர்மினி(இலங்கை), சுபாஷினி(கனடா), முரளீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம், கந்தசாமி, நாகம்மா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கிஸ்ணசாமி(கனடா), பிறேமாவதி(கனடா), சந்திரகுமாரி(கனடா), வசந்தகுமார்(கனடா), சிவனேசன்(லண்டன்), ராஜ்மோகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கோபிகா- பிரசாந்த்(கனடா), பிருந்திகா(கனடா), ரோஷிகா(கனடா), மனோஜ்(கனடா), வினோஜ்(கனடா), மிரேஸ்(கனடா), தனேஸ்(கனடா), தனுஷாந்த்(கனடா), ஜிதுஷா(கனடா), நிக்‌ஷனா(லண்டன்), கிர்த்தீஷ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அதர்வா(கனடா) அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 31 ஆகஸ்ட், 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 20 ஜூலை, 20221ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.