ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பையா மகாலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பையா மகாலிங்கம்

ஓய்வு பெற்ற வடகிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர்

வயது 784 மார்ச், 1943 – 6 மார்ச், 2021

பிறந்த இடம்
புங்குடுதீவு 6ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கொழும்பு, திருகோணமலை, கல்முனை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுத்தீவு இருப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பு, திருகோணமலையை, கல்முனை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா மகாலிங்கம் அவர்கள் 06-03-2021 சனிக்கிழமை அன்று கொழும்பில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், சுப்பையா பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை கோசலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கரத்தினம்(ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் ஆருயீர் கணவரும்,

Dr. சுஜாதா(அவுஸ்திரேலியா), சுதர்சன்(லண்டன்), சுஜித்ரா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr.கெளரி சங்கர்(அவுஸ்திரேலியா), ரஜினி(லண்டன்), Dr.அருள்குமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற ராசம்மா, கனகசபை, நடராசா, தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சிவபாக்கியம், ரோகினி, மனோரஞ்சிதம், இந்திரா, தவமணி, காலஞ்சென்ற பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நடேசபிள்ளை, நித்தியானந்தன் தர்மபாலா, சுசீலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நவீந்திரன், தேவேந்திரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

அக்சயா, திலன், மதுஷிகா, ஆகாஷ், திரிஷா, நிம்சிக்கா, தனுஷிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருமலை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.