மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பையா சிவகங்கை
வயது 7725 ஏப்ரல், 1938 – 22 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- அராலி
- வாழ்ந்த இடம்
- பலாலி, இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், பலாலியை வசிப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா சிவகங்கை அவர்கள் 22-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னையா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சிதம்பரம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பையா அவர்களின் அன்பு மனைவியும்,
அம்பிகைபாகன்(கனடா), அம்பிகை சொரூபி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தெய்வானப்பிள்ளை, திருநாவுக்கரசு, சிவகாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவன்(கனடா), பானுமதி(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிசாத்(இந்தியா), சுருதிகா(இந்தியா), விகாஷ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2016 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெசன்ட் நகர் மயானத்தில் ந.ப 12.00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

