ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பையா தர்மலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பையா தர்மலிங்கம்

முன்னாள் வர்த்தகர், ஐலன்ட்கபே உரிமையாளர்- வவுனியா

வயது 8710 ஏப்ரல், 1933 – 1 டிசம்பர், 2020

பிறந்த இடம்
புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
வவுனியா, பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா தர்மலிங்கம் அவர்கள் 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலெட்சுமி(சிந்தாமணி) அவர்களின் அன்புக் கணவரும்,

தர்மலெட்சுமி(சுவிஸ்), காலஞ்சென்ற சந்திரசேகரன், ராதாலெட்சுமி(பிரான்ஸ்), வசந்தாலெட்சுமி(சுவிஸ்), காலஞ்சென்ற சந்திரகுமார், நந்தகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவமணி(லண்டன்), காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, நாகம்மா, பொன்னம்மா, செல்லம்மா, கனகம்மா, சொர்ணலிங்கம், தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயபாலன்(சுவிஸ்), இளங்கோ(பிரான்ஸ்), விஜயகுமாரன்(சுவிஸ்), அமுதவசனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பத்மராணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

சிந்துஜா, சிந்துஜன், மதுர்சன், பானுசன், விதுசன், விதுசா, சுவேதா, விநுபா, அபிநேஸ், விதுநேஸ், நதீஷ், அர்சினி, நவீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

லிவீனா அவர்களின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 31 டிசம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.