ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பையா சிவலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பையா சிவலிங்கம்

கணக்காய்வாளர்- Auditing Department Colombo, உரிமையாளர்- பிள்ளையார் அரிசி ஆலை அடம்பன், மன்னார்

வயது 8528 ஜனவரி, 1931 – 5 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
குப்பிளான்
வாழ்ந்த இடம்
கல்வியங்காடு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா சிவலிங்கம் அவர்கள் 05-02-2016 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வசந்தி(அவுஸ்திரேலியா), வசந்தன்(அவுஸ்திரேலியா), முகுந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், சவுந்தரம், நவரட்ணம், ஏகாம்பரம் மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறீதரன்(அவுஸ்திரேலியா), மெரியம்(அவுஸ்திரேலியா), கவிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், பேரம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரீத்தீ, ஸ்ரீஷா, நேத்தன், லோரன், சானுஜன், சஜீதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.