மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பையா தில்லையம்பலம்
கணித ஆசிரியர்- பம்பலபிட்டி இந்துக் கல்லூரி, கோண்டாவில் இந்து மகா வித்தியாலயம்
வயது 781 மார்ச், 1939 – 2 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா தில்லையம்பலம் அவர்கள் 02-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இராஜகேசரி இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதா அவர்களின் பாசமிகு கணவரும்,
நிருமலன் அவர்களின் அன்புத் தந்தையும்,
தர்மினி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தட்சணாமூர்த்தி, சொக்கநாதன், திவாகரமூர்த்தி மற்றும் இராசேந்திரம், இராசசெளந்தரி, செளபாக்கியலஷ்மி, பாலசுந்தரம், இராமச்சந்திரன், சிவசுப்ரமணியம், விக்னேஸ்வரன், சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலாசனி, காலஞ்சென்ற தயாபரன், சறோசனி, Dr.மீனலோசனி, கலாதரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

