மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பர் இராசையா
வயது 7915 ஜூன், 1936 – 27 மே, 2016
- பிறந்த இடம்
- Alvai
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் கிழக்கு வட்டுவத்தையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை காந்தியூரை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பர் இராசையா அவர்கள் 27-05-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பர் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சின்னதங்கம் அவர்களின் பாசமிகு கணவரும்,
லோகேஸ்வரி(இலங்கை), இலங்கேஸ்வரி(இலங்கை), இலங்கைநாதன்(பிரித்தானியா), லோகேஸ்வரன்(சுவிஸ்), தயாழினி(இலங்கை), மதிவதனி(ஜெர்மனி), கோகுலக்கண்ணன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாக்கியம், காலஞ்சென்ற இராசம்மா, பொன்னையா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இளஞ்சேரன், பாலசுவேந்திரன், கலைமகள், ஜானகி, கந்தசாமி, சிவகுமாரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தர்சன், லாவண்யா, முகுந்த குமார், சுகந்த மலர், நந்தகோபன், அனுதரன், கம்ஷனா, அருள்கடாச்சன், நிந்துஜான், விஷானி, விதுனா, ஜானுஜன், லாருஜன், நிரோஜன், நிரோஜா, நிருபா, வினுஜா, அனுஜான், சுகீன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சாயிஷ், ஹர்சா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

