மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பர் சின்னத்துரை
ஓய்வுபெற்ற- நில அளவை திணைக்களத்தில் வான் ஒளிப்பட அளவியல் துறையில் நில அளவையாளர், இலங்கை, கனடா
வயது 8430 ஜூலை, 1936 – 4 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- புத்தூர் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Edmonton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Edmonton ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பர் சின்னத்துரை அவர்கள் 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி சுப்பர் தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி கந்தப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
அருட்குமரன், ஆனந்தகுமரன், செந்தில்குமரன், செல்வக்குமரன், செந்தூர்குமரன், அருட்செல்வி, அம்பிகைக்குமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2020 புதன்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

