மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பர் கந்தையா ராஜசிங்கம்
வயது 849 டிசம்பர், 1935 – 10 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பர் கந்தையா ராஜசிங்கம் அவர்கள் 10-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிரு, ஸ்ரீ, பிரபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Anna, Emmeline, எலிசபெத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஸ்பார், ரோமெய்ன், அனைஸ், லூசியன், இசபெல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

