ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

சுப்பர் வடிவேலு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பர் வடிவேலு

வயது 842 பிப்ரவரி, 1937 – 11 ஜூலை, 2021

பிறந்த இடம்
Palai
வாழ்ந்த இடம்
Palai, இலங்கை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பளையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை தம்பசிட்டியைப் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பர் வடிவேலு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்யஇயலாமல் தவிக்கின்றோம்!

அன்று எங்களது துன்பம் நீக்கபாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!

கருணையின் வடிவமே பண்பின் சிகரமேஉனது அன்பாலும் அரவணைப்பாலும்உனது நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்குகூறும் ஆறுதல் வார்த்தைகளாலும்அனைவரையும் கவர்ந்தீரே!

நெஞ்சில் உம் நினைவுகளை சுமந்தேநெடுங்காலம் நாம் இங்கே நிலைத்து வாழ்வோமே!வானில் விண்மீனாய் இருந்துஎம் வாழ்வை வளப்படுத்துவீரே!

மனம் என்றும் ஆறாத்துயரோடுமீளாத் துயில் கொண்ட உங்கள்ஆத்மா சாந்தி அடையஎங்கள் இருகண்ணீர் மலர் தூவிஇறைவனோடு இணைய வேண்டிஅஞ்சலி செய்கின்றோம்......!!!

உங்கள் நினைவுடன் வாழும் மனைவி பாக்கியதேவி(இலங்கை),மகன் துஷ்யந்தன் றோகினி குடும்பம்(ஐக்கிய அமெரிக்கா),மகள் பத்மினி ரவிசந்திரன் குடும்பம்(பிரான்ஸ்),மகன் விஜியந்தன் விஜித்தியா குடும்பம்(பிரான்ஸ்),மகள் கௌரி குபேதரத்தினம் குடும்பம்(கனடா),மகள் தர்சினி பற்றிக் டிறஞ்சன் குடும்பம்(இலங்கை),மகன் புவியந்தன் தர்ஷா குடும்பம்(பிரான்ஸ்),மகள் கஜேந்தினி ராஜாராம் குடும்பம்(ஜேர்மனி) மற்றும்சகோதர சகோதரிகள், மருமக்கள், உறவினர்கள்
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 10-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கிரிமலையில் நடைபெற்று பின்னர் அவரது இல்லத்தில் மதிய போசனம் நடைபெறும்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.