ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பையா ஆறுமுகசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பையா ஆறுமுகசாமி

இளைப்பாறிய பிரதம தபால் அதிபர், மதுரகான சபா தலைவர்- லண்டன்

16 டிசம்பர், 2016

பிறந்த இடம்
காங்கேசன்துறை
வாழ்ந்த இடம்
தெல்லிப்பழை, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காங்கேசன்துறை கொத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா ஆறுமுகசாமி அவர்கள் 16-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சுப்பையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், உருத்திராபதி காயத்திரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சங்கீதபூஷணம் விஜயலட்சுமி(இளைப்பாறிய ஆசிரியை- Union College) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

முருகதாஸ், மாதவன், வேந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பரமேஸ்வரி, புவனேஸ்வரி, மற்றும் சபாரட்ணம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வாகினி, லதாஜினி, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்லத்துரை, விசாலாட்சியம்மா, புனிதராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பத்மநாதன், யோகநாதன், பத்மினிதேவி, செந்திநாதன், இந்திராதேவி, குமரநாதன், பாலேந்திரநாதன், சுபாஷனி ஆகியோரின் ஆசையப்பாவும்,

செல்வராணி, பத்மராணி, உதயராணி, சிவரூபன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

சங்கீத், கீதன், பதுமன், மதுரன், பிரியஸ்ருதி, பிரியஸ்வரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.