மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பையா ஞானம்மா
வயது 8311 மே, 1932 – 29 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- பரந்தன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சரசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தனை குமரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா ஞானம்மா அவர்கள் 29-04-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சுப்பையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஸ்ரீசந்திரபோஸ்(சிறி), ஸ்ரீனிவாசன்(சிறினி- அவுஸ்திரேலியா), ஸ்ரீசுபாஜினி, ஸ்ரீதவரஞ்சினி, காலஞ்சென்ற ஸ்ரீஇந்திரன், ஸ்ரீசுகர்ணமதி(கனடா), தயாநிதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கந்தசாமி, காலஞ்சென்ற லோகநாதன், தேவரத்தினம், பூலோகநாயகி, மங்களேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவராசா, காலஞ்சென்ற தவதேவராணி, மஞ்சுளா, சறோஜினி, காலஞ்சென்ற தேவகாந்தன், ஜெயக்குமார், சத்தியேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லதா, பிரபா, பாபு, சுயன், மயூரி, இந்திரா, மதன், ஜான்சி, நிலான், தனுசன், சஜன், தர்சிகா, ஜெனீபர், சுதன், சோபனா, தர்சனா, மேனுசா, காலஞ்சென்ற கிஜோத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
யபி, விஷ்ணு, பிரசன்னா, பிரதீசன், திகழினி, பிரணவன், செயோன், மகஷ்வின், வர்ஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 01:00 மணியளவில் கோரக்கன்கட்டு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு மகவரி:
16 குமரபுரம்,
பரந்தன்,
கிளிநொச்சி.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

