மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பையா மகேஸ்வரன்
வயது 623 மே, 1955 – 2 ஜூன், 2017
- பிறந்த இடம்
- Urumpirai
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் கிழக்கு பூதராயர் கோயில் அடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா மகேஸ்வரன் அவர்கள் 02-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்சுப்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சாந்திவிஜயகுமாரி, நவமலர் ஆகியோரின் அன்புக் கணவரும்,
மயூரன், சாமிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற மகேந்திரம், மாணிக்கவாசகர்(இலங்கை), மனோரஞ்சிதம்(மணி- கனடா), சிவபுண்ணியம்(தேவன்- கனடா), பரமேஸ்வரி(ஜிக்கி- கனடா), லதா(கனடா), வசந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வேலாயுதப்பிள்ளை, கமலாதேவி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற இராசரத்தினம், இன்பமாலா, ஜெகதீஸ்பரன், சிவஞானேஸ்வரலிங்கம்(சிவம்), சிகமாலா, குமரன், விஜயமலர், பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

