மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பையா நாகலிங்கம்
வயது 9215 டிசம்பர், 1923 – 24 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா நாகலிங்கம் அவர்கள் 24-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா உத்தமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு ஞானபூரணம்(நேசம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம்(ஆச்சி அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியபாமா(பாமா- கனடா), றஞ்ஜிற்குமார்(றஞ்ஜிற்- லண்டன்), பாலகுமார்(பாலா- கனடா), சுதாமதி(சுதா- சுவிஸ்), விஜயகுமார்(விஜி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அழகம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
தளையசிங்கம், ரவீந்திரா, சாந்தினி, சுப்பிரமணியம், மாலினிதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவனேசன், சிவசுந்தரம், சிவஞானம்மா, சிவனையா, சிவசோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிறிந்தி பிரசாந்த், ஜெகஜீவன், கவிதா, ஷமீரா, ஹரிஷன், கனிகா, ஆதுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மஞ்சரி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

