மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பையா இராஜதுரை
வயது 8712 மார்ச், 1931 – 7 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- Trichy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி சீனிவாச நகரை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா இராஜதுரை அவர்கள் 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தையல்நாயகி(இந்திரா) அவர்களின் பாசமிகு கணவரும்,
வசந்தி(பிரான்ஸ்), பாபு(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகரெத்தினம்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
ராஜன், குமுதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சரட்ணம், தவமணி மற்றும் லலி(இந்தியா), பவானி(இந்தியா), குமாரி(இலங்கை), சிறி(டென்மார்க்), கதிர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிஷாந்த், கிருஷ்ணிகா, சிந்துஜா, அஜீத், அஷ்வின், நிஷா, லஜீ ஆகியோரின் அன்புப் பேரனும்,
டிவ்யா, டிலான், லேனா, கஜீல் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருச்சி ஓயாமாரி மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

