ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பையா தர்மலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பையா தர்மலிங்கம்

வயது 862 அக்டோபர், 1932 – 23 பிப்ரவரி, 2019

பிறந்த இடம்
புங்குடுதீவு 1ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா தர்மலிங்கம் அவர்கள் 23-02-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கதிரேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

பாஸ்கரன், யோகேஸ்வரன்(யோகன்), பாலயோகேஸ்வரி(ஈஸ்வரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம், நவரெத்தினம் மற்றும் சிவஞானம், காலஞ்சென்ற பாக்கியம், நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரமலர்(தவம்), சுகந்தகுமாரி(புனிதம்), பத்திவேல்(பத்தி), ஜெயறூபன்(பவா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்ற தனலெட்சுமி, இராசாத்தி, காலஞ்சென்ற புஸ்பம், இராசலெட்சுமி, காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, பாலசிங்கம், பேரம்பலம் மற்றும் பரமேஸ்வரி(கிளி), இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதம், சேதுப்பிள்ளை(சேதுபதி) ஆகியோரின் அன்புச் சகலனும்,

துளசிகா, கீர்த்திகா, திசாந்தன், அபினாஸ், துவாரகன், ஆதுசன், மாதவன், கரீசன், மாலதி, மதுரா, கர்சினியா, சுவேதா ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.