ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பையா திவாகரமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பையா திவாகரமூர்த்தி

வயது 7916 மார்ச், 1937 – 22 டிசம்பர், 2016

பிறந்த இடம்
இணுவில்
வாழ்ந்த இடம்
கோண்டாவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, கோண்டாவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா திவாகரமூர்த்தி அவர்கள் 22-12-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பாக்கியலட்சுமி(சின்னமணி) அவர்களின் அன்புக் கணவரும்,

பாஸ்கரமூர்த்தி(பிரித்தானியா), சுபாஜினி(சுவிஸ்), தயாளினி(முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகு, வடக்கு மாகாணம்), அருள்நிதி(பிரித்தானியா), ஜனுஜா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனிஷ்டா(பிரித்தானியா), ஸ்கந்தரூபன்(சுவிஸ்), சுபாஸ்கரன்(ஆசிரியர்- யாழ். வசாவிளான் மத்திய கல்லூரி, இலங்கை), சிவா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தட்சணாமூர்த்தி, சொர்க்கநாதன், மற்றும் தில்லையம்பலம்(கனடா), இராசேந்திரம்(கனடா), இராசசெளந்தரி(கனடா), செளபாக்கியலட்சுமி(இலங்கை), பாலசுந்தரம்(Engineer- இலங்கை), இராமச்சந்திரன்(நாதன் அன் பிறதர்ஸ்- இலங்கை), சிவசுப்பிரமணியம்(ஐக்கிய அமெரிக்கா), விக்கினேஸ்வரன்(நோர்வே), சண்முகராஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கிஷானி, கிஷன், கிரண், டரிக்‌ஷன், டதுஷன், மானுஷன், அஸ்விதா, சரணிகா, சந்துஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது கோண்டாவில் இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.