மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பையா வெற்றிவேலு
யாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரி இளைப்பாறிய காவலாளி
வயது 9324 ஆகஸ்ட், 1925 – 24 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- நவாலி
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய், ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நவாலி அரசடியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் ரோட்டன் வீதி நாவலடியை வதிவிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா வெற்றிவேலு அவர்கள் 24-10-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுப்பையா நாகம்மா தம்பதிகளின் இளைய மகனும், காசிப்பிள்ளை மரகதவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தனலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தமாலா(அவுஸ்திரேலியா), விஜயகோகிலா(இந்தியா), ஜெயந்திமாலா(கனடா), ரவீந்திரமாலா(ஜெர்மனி), சுரேஷமாலா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குமரசாமி, நடராஜா, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மகேந்திரன், நகுலேஸ்வரன்(பிரான்ஸ்), மாணிக்கராஜா(கனடா), உதயகுமார்(ஜெர்மனி), மாதவன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சங்கர், ரங்கன், காயா, தர்சா, சிந்து, சபாத்தினி, துஷா, ஜஸ்மி, பிரதீப்- லீனா, பிரவீனா, பிரமிலன், தேனு, யானு, கனிஷ்கன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆரியானா, ரையீஷ், ஆராத்தியா, நசிக்கா, ரியானா, ஆத்விக் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

