ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் றோஸ்மணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பிரமணியம் றோஸ்மணி

வயது 869 செப்டம்பர், 1933 – 25 ஜனவரி, 2020

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
மல்லாகம், Markham

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மல்லாகம் பங்களா வீதி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் றோஸ்மணி அவர்கள் 25-01-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற மயில்வாகனம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம்(கூட்டுறவு பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சுலோசனா மற்றும் ஸ்ரீநிவாசன், சிவநேசன், ஜெபநேசன்(நியூசிலாந்து), இராஜசிங்கம், கணேசன், இரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செவ்வந்திநாதன், நவமணி, சொக்கலிங்கம், நேசமணி, காசிநாதன், மனோன்மணி, தவமணி, இலங்காதேவி மற்றும் Dato. வி. வி. நாதன்(மலேசியா), பரமநாதன்(மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலகுமாரன், சுமதி, சுதர்சினி, புஷ்பரஞ்சி(நியூசிலாந்து), தேவகாந்தி, விஜிதா, வனஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்வராஜா, பொன்னம்பலம், இராசம்மா, வல்லிபுரம், பொன்னம்மா, முத்துத்தம்பி, Datin. மீனா(மலேசியா), சுவான்ஜுன்(மலேசியா), வைத்தியநாதன்(லண்டன்), கமலா(மலேசியா), தனலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாலினி, காயத்திரி, அஞ்சலி, கௌசல்யா, லவநேசன், ஜெயசீதா சிவகுமார்(நியூசிலாந்து), புருஷோத்மன் (நியூசிலாந்து), ஹேஷினி, துஷயந்தன், திவ்யா, றயன், ரொவீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனுஷ் கெவின், அபிஷ் கரன்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.