மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் சிவானந்தன்
வயது 565 ஜூலை, 1963 – 17 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவு ஐயனார்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவானந்தன் அவர்கள் 17-04-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தவராசா மற்றும் தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரபாவதி(பவானி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆகாஸ், அபிலாஸ், ஜனகன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2020 புதன்கிழமை அன்று மு.ப 09:30 மணிக்கு லண்டனில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

