10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் சுதாகரன்
வயது 4025 மே, 1969 – 13 ஏப்ரல், 2010
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- Northolt
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ் நீர்வேலி அச்செழுவை பிறப்பிடமாகவும், லண்டன் Northolt ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் சுதாகரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் வாழ்வின் வழிகாட்டியாக
எம்முடன் வாழும் வரை பாசத்துடன்
எமக்காக வாழ்ந்து வையகம் ஏகிய
உங்களை எம் வாழ்நாள்
உள்ளவரை எம் இதயத்தில்
வைத்து வாழ்வோம்!
இன்றுடன் 10ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
மனைவி, மகள்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

