மரண அறிவித்தல்

சுரேந்திரா துரைரத்தினம்
வயது 64
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- நீர்வேலி, Boston
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Boston ஐ வதிவிடமாகவும் கொண்ட சுரேந்திரா துரைரத்தினம் அவர்கள் 18-05-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைரத்தினம் நகுலேஸ்வரி தம்பதிகளின் அருமைப் புத்திரரும், காலஞ்சென்ற நவரத்தினம்(தேவர்), யோகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
லக்ஸ்மன், அர்ஜுன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயந்தி(Shirley), கலாநிதி, லவிந்திரா, தமயந்தி, சுகந்தி, நகுலேந்திரா, நரேந்திரா, கஜேந்திரா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
புவிராஜசிங்கம், கிருஷ்ணராஜா, யசோ, காலஞ்சென்ற டேவிட் மொஹான், சிறிதரன், எலிக்கா, ஜெயக்குமார், சுஜாதா, விஜித்தா, கல்யாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

