மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுரேந்திரன் பொன்னம்பலம்
St John's கல்லூரியின் பழைய மாணவர்
வயது 5829 மார்ச், 1962 – 13 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- Menton, Ilford
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Menton ஐ வசிப்பிடமாகவும், தற்போது லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட சுரேந்திரன் பொன்னம்பலம் அவர்கள் 13-04-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பொன்னம்பலம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி சற்குணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிமீரா அவர்களின் அன்புக் கணவரும்,
ஆர்த்திகா அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஜெயலக்சுமி, கிரிசாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சசிகலா, சசிரேகா, உமாகாந்தன், உமாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனோஜா, அர்ச்சனா, பார்த்தீபன், பார்த்திகா, பிரதீபன், பிரகாஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அனுஸ்கா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

