மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுரேந்திரன் சபாரட்ணம்
வயது 442 ஜனவரி, 1973 – 10 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுரேந்திரன் சபாரட்ணம் அவர்கள் 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.சபாரட்ணம்(மகப்பேற்று வைத்திய நிபுணர்- யாழ்/போதனா வைத்தியசாலை) ரூபவதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், சுந்தரமூர்த்தி ரட்ணலீலா தம்பதிகளின் அருமை மருமகனும்,
சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,
குகேந்திரன்(கனடா), நரேந்திரன்(கனடா), துஷ்யந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மிதுன்(University of Cambridge- Medicine), தீபா, மித்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற லீலாவதி அவர்களின் அன்புப் பெறாமகனும்,
ரஜனி, லோஜினி, ருத்திரகுமாரன், சுகந்தி, வானதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிரோஜ், பிரதீஷ் ஆகியோரின் அன்புச் சகலனும்,
அனோஜன், அருண், ஆருஷி, ஆஷிதா, அக்ஷயா, அபிலாஷ், நிவேதா, சுகாரித்தா, நிகாரித்தா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
பிரணவன் அவர்களின் ஆசையப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

