ஆறுதல்

மரண அறிவித்தல்

சுரேஷ் குகேந்திரா வேலாயுதபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுரேஷ் குகேந்திரா வேலாயுதபிள்ளை

வயது 6424 ஆகஸ்ட், 1956 – 7 நவம்பர், 2020

பிறந்த இடம்
கண்டி
வாழ்ந்த இடம்
பம்பலப்பிட்டி, Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கண்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும், கனடா Scarborough ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுரேஷ் குகேந்திரா வேலாயுதபிள்ளை அவர்கள் 07-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, கௌரீஸ்வரி(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்திய கலாநிதி கந்தையா வேலாயுதபிள்ளை, பத்மனேஸ்வரி(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதாமதி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷாந்தி(Australia Queensland) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

பிரதாபன்(Australia Queensland), Dr.அமரநாதன்(கொழும்பு), சிறிசைலேந்திரன்(கனடா), முரளிதரன்(பிரித்தானியா), கோபிமனோகரன்(இலங்கை), கணேசானந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr.துஷ்யந்தி(Australia Melbourne), மலர்மதி(கனடா), மாயா(பிரித்தானியா), நீதிபதிதாரணி(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 6 டிசம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.