மரண அறிவித்தல்

சுரேஷ்குமார் சின்னராசா
வயது 50, Travel Consultant
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுரேஷ்குமார் சின்னராசா அவர்கள் 10-12-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னராசா, சுந்தராம்பாள்(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், பரமநாதன் ஞானம்பாள்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனுஷா(Credit Vally Hospital) அவர்களின் அன்புக் கணவரும்,
பவன்(Wilfrid Laurier University), மாயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதயகுமார்(கண்ணன்- அமெரிக்கா), சிறீக்குமார்(குமரன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவமலர், தேவிகா, மேனகா, கார்த்திகா, ராஜிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாஸ்கர், பிரதீபன், குருபரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கஜன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
நிலா, காவியா, அஞ்சலி, பூஜா, நவீன், வருண், விஷ்வா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

