மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சூசான்னா பாக்கியநாதன்
Retired Teacher, Good Shephed Gonvent- Kotahena
வயது 8227 ஆகஸ்ட், 1934 – 21 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- கொட்டாஞ்சேனை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சூசான்னா பாக்கியநாதன் அவர்கள் 21-09-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அருளப்பு தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற பாக்கியநாதன் அவர்களின் மனைவியும்,
தியோஜினி சிந்துஜா, நிதர்சன் ஆகியோரின் தாயாரும்,
தோமஸ் தார்சியஸ், ஜெபாசினி ஆகியோரின் மாமியாரும்,
பிறின்சிலா, அக்சலா, சரணியா, சரோன், ஏஞ்சல் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-09-2016 புதன்கிழமை முதல் 23-09-2016 வெள்ளிக்கிழமை பி.ப 03:00 மணிவரை Lanka Flowerist இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, புதுச்செட்டித் தெரு வியாகுல அன்னை ஆலயத்தில் இறுதி ஆராதனை நடைபெற்று பின்னர் மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

