மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுசிலாதேவி கந்தசாமி
வயது 7718 ஜனவரி, 1940 – 19 மே, 2017
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சுசிலாதேவி கந்தசாமி அவர்கள் 19-05-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்நதார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமார்(MA), ஞானப்பூங்கோதை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
விதுரன், செந்தூரன், அபிராமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அருந்தவநாயகி, சத்தியவாகீஸ்வரன், பாசுபதீஸ்வரன்(இலங்கை), கைலாசநாதன்(தென் ஆபிரிக்கா), விஸ்வேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வபீசன், ஜொபித்தா, வளர்மதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமேஸ்வரி(மங்களம்- இலங்கை), தனபாலசிங்கம்(பாலா- அவுஸ்ரேலியா), சகுந்தலா(கற்கண்டு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோவான், இலான், ஆரண்யா, திவ்வியா, ஷயான், நீல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

