மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுசிலாதேவி வைத்தியநாதன்
வயது 5727 ஏப்ரல், 1960 – 6 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- Ilford
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலி பழைய தபால்கந்தோர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட சுசிலாதேவி வைத்தியநாதன் அவர்கள் 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ரட்ணம் தம்பதிகளின் அன்பு மகளும், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்ற சோமசுந்தரம்(சட்டத்தரணி), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைத்தியநாதன்(தனபால்- லண்டன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சோபிகா, கிந்துஜன், சிரோனிக்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கனகசுந்தரம் தவமணி(வடலியடைப்பு) அவர்களின் பாசமிகு பெறாமகளும்,
அருந்தவராஜா(இத்தாலி) அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற காண்டீபன், பார்த்தீபன்(வடலியடைப்பு), பிரதீபன்(கனடா), ஜெகன்(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், தையல்நாயகி மற்றும் கனகநாயகம், தனலட்சுமி, சிவகுமார், சிவனேஸ்வரி, கெளரி, றோசமலர், பாமினி, அனுசா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
வதன், கெளசிக்கா, விருணா, தீபனா, பிரசன்னா, அபிராம், அக்ஷயா, அபிஷா ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

