மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுசிலா சுதாகரன்
வயது 4621 நவம்பர், 1969 – 11 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சுசிலா சுதாகரன் அவர்கள் 11-11-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தருமலிங்கம், குணகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பூலோகரம்பை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுதாகரன்(சுதா- Marche Salaberry, கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
லக்சன், லக்சிகா, லக்சனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கோணேஸ்வரி, தர்மகுமார்(பிரான்ஸ்), புஸ்பராணி(கனடா), வசந்தகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலையரசி(பிரான்ஸ்), இலங்கைநாதன்(பிரான்ஸ்), சுதாநந்தினி(பிரான்ஸ்), கிருபாகரன்(கனடா), கம்சாயினி(கொழும்பு), காலஞ்சென்ற காந்தலெட்சுமி, அன்னலெட்சுமி(கனடா), சாந்தலெட்சுமி(கனடா), விஜயலெட்சுமி(நெதர்லாந்து), கருணாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நடராஜா(இந்தியா), வடிவேலு(Marche Salaberry- கனடா), காலஞ்சென்ற சிவபாதம், நாகேஸ்வரன்(நெதர்லாந்து), ஜெயலெட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

