மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுசிலாதேவி முத்துக்குமாரு
வயது 6728 ஜூன், 1951 – 26 பிப்ரவரி, 2019
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுசிலாதேவி முத்துக்குமாரு அவர்கள் 26-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முகாந்திரம் சி. முத்துக்குமாரு நவமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம், இராஜசிங்கம்(கனடா), காலஞ்சென்ற பத்மநாதன், பாலதாசன்(பிரித்தானியா), காலஞ்சென்ற சாரதாம்பாள், சந்திரமதி(இலங்கை), சத்தியபாமா(இலங்கை), நந்தபாலன்(பிரித்தானியா), காலஞ்சென்ற சாமினி மற்றும் சுகாஜினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இலங்கையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

