மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுசிலாதேவி பேரின்பநாதன்
வயது 7226 ஜூலை, 1947 – 13 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- ஏழாலை மேற்கு
- வாழ்ந்த இடம்
- ஏழாலை மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை மேற்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுசிலாதேவி பேரின்பநாதன் அவர்கள் 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பண்டிதர் மு.கந்தையா, ஞானலட்சுமி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும்,
காலஞ்சென்ற பேரின்பநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
மயூரேசன், பிரதாபன், விஜிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கார்த்திகாயினி, நிலானி, ரஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சத்யபாமா அவர்களின் அன்புச் சகோதரியும்,
அஸ்விகன், ஐஷானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசத்தியோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

