மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுதாகர் நவரத்தினம்
வயது 4717 ஜூலை, 1969 – 8 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- முல்லைத்தீவு
- வாழ்ந்த இடம்
- ப்றீமென்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முத்தையன்கட்டையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bremen ஐ வதிவிடமாகவும் கொண்ட சுதாகர் நவரத்தினம் அவர்கள் 08-02-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம், மல்லிகாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், பரராஜசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுதாசினி, சுதாமதி, சுதாநிதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அட்ஷயன், ஆகீஷ், துஷாரகா, லட்சணா, வர்சிகன், அபிகாஸ், வர்ணவி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிஷங்கா, தர்சனா, தனுஸ் ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,
குறிஞ்சிக்குமரன், ஜெயநாதன், குமரேஸ்வரன், ஜெயந்தி, பார்த்தீபன், பிரதீபன், நக்கீரன், கோமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்லத்துரை, றாஜினி, காலஞ்சென்ற மாணிக்கவாசகர், சிவலோகவள்ளியம்மாள் ஆகியோரின் அன்பு மருமகனும்,
கந்தசாமி, சற்குருராணி, சின்னத்தம்பி, சரஸ்வதி, பொன்னுச்சாமி, கமலாதேவி, சிதம்பரநாதன், புஸ்பராணி, மகேஸ்வரன், பாலராணி, சிறீஸ்கந்தராஜா, நதி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

