மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுதாகரன் அஷ்னவி
வயது 1117 ஜனவரி, 2009 – 12 மார்ச், 2020
- பிறந்த இடம்
- Munchen
- வாழ்ந்த இடம்
- Munchen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஜேர்மனி München ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுதாகரன் அஷ்னவி அவர்கள் 12-03-2020 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், சுதாகரன் தனுஜா தம்பதிகளின் அருமை மகளும்,
அஷ்வின் சுஜாந் அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

