மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுதர்சன் அபிஷேக்
வயது 027 மார்ச், 2017 – 14 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- துர்க்கா
- வாழ்ந்த இடம்
- துர்க்கா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசுவிஸ் Thurgau வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுதர்சன் அபிஷேக் அவர்கள் 14-08-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், அச்சுவேலி வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான காத்திகேசு மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்ற இராசரத்தினம், வசந்தலாராணி(பவா) தம்பதிகள், பரமசாமி, சிவபாக்கியம்(வரணி இயற்றாலை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
அச்சுவேலி தெற்கு விக்கினேஸ்வரா வீதியைச் சேர்ந்த இராசரத்தினம் சுதர்சன்(சுதன்- சுவிஸ்) உமாதர்சினி(உமா- சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மகனும்,
அபிநாஷ் அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

