ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு19 அக்டோபர், 1992
இறப்பு12 மே, 2021
சுதர்சன் ஜெயகாந்தன் அவர்களின் படம்

சுதர்சன் ஜெயகாந்தன்

வயது 28

பிறந்த இடம்
வவுனியா
வாழ்ந்த இடம்
வவுனியா, Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுதர்சன் ஜெயகாந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

முதலாம் ஆண்டு நினைவலை!

ஓராண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன்
இன்னமும்துடிக்கின்றது
எங்கள் இதயம்
உன் இனிய புன்னகையை
மீண்டும் ஒருமுறை காண்போமா...

வாழ்க்கை என்ற வசந்தகாலம் வரும்போதே- உன்னை
வாரி அணைத்துக் கொண்டானே
அந்த இறைவன் வலி தாங்க முடியாமல்
நாங்கள்வாழ்நாள் முழுவதும்
துடித்து நிற்கின்றோம்!

ஒரு நாளும் மாறாது - எம் சொந்தம்
எங்கள் உயிரோடு உயிர் சேர்ந்தது உன் - பந்தம்
ஆண்டு ஒன்று சென்றாலும் - எம் மனங்களில்
நிறைந்திருக்கிறாய்

இறப்பது வாழ்வில் இயற்கையின் நியதி
இளவயதில் நீ பிரிந்ததுதான் - எங்கள் இதயத்தைவாட்டுது
காலங்கள் கடந்து போனாலும்
இன்னும் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
இன்றும் நீ எம்மோடு
வாழ்ந்து கொண்டே இருக்கின்றாய்
என்றும் நீங்காத சோகம்
எம் நெஞ்சங்களோடு

ஈரவிழிகளுடன் உம் ஆத்மாசாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 12 மே, 2021மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.